அன்பு சகோதர சகோதரிகளே, இறைவார்த்தை இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
இந்த இணையதளத்தில், தினசரி திருப்பலி வாசகங்களும், இன்றைய புனிதர், உங்களுக்கு வழங்குகின்றது. இந்த இணைய தளத்தை பயன்படுத்தி நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது கைப்பேசியை பயன்படுத்தி அந்த வாசகங்களை படிக்கவும், புனிதர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவும், இறைவார்த்தையை தியானிக்கவும், மேலும் இறைவார்த்தைகள் கொண்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இறைவார்த்தையில் எப்பொழுதும் இணைந்து இருக்க இந்த இணையதளத்தை தினமும் சந்திக்க வேண்டுகிறேன். நீங்கள் இந்த வலைத்தளத்தில் உங்களது ஜெப விண்ணப்பங்களை கமெண்ட் பாக்ஸில் அல்லது contact us பக்கம் மூலமாக பதிவுசெய்யவும் நாங்கள் எங்கள் குடும்பத்தில் உங்களுக்காக ஜெபிப்போம். இறைவனின் மகிமைக்காக, எப்பொழுதும் உங்களுக்காகவே இறைவார்த்தையை போதிக்கும் இணையதளம்.
இந்த இணையதளத்தை நடத்துபவர்கள் ஜூடிசன் அபினேஷ், ஜோசப், நெப்போலியன்.